Sponsorship/ Donations

நிந்தவூர் முருகன்

கோவில் கட்டிட திருப்பணி.

Nintavur Murugan Temple rebuilding and restoration Fund.


2022 ஆம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. திருப்பணி தொடர பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவி 

தேவைப்படுகின்றது.

சிறு துளி பெரு வெள்ளம் என்பதைப்போல சிறிய உதவி கூடகோவில் புனரமைப்புக்கு உதவும். செங்கல் மற்றும் சிமெண்ட் வழங்க மனதுடையவர்கள் நேராக கோவிலுக்கு கொடுக்கலாம். கடன் அட்டை

மூலமாக உதவி செய்ய விரும்பம் பக்தர்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.



In 2022, the temple restoration work was started. So far 80 percent of the work has been completed. Help from public and donors needed to continue the work. Like a Little drops of water make the mighty ocean, a small help will help in reconstruction of the temple. Those who willing to donate bricks and cement bags can donate directly to the temple.


Contact: nintavurmurugan@gmail.com


People who willing to donate through a secured payment gateway(Visa or Master cards), please click the Images.


















Sponsor a Brick

AUD $ 15 per Brick


 

Sponsor a Cement Bag -

AUD 20  per Bag

Sponsor a Statue.- 

AUD $200